தலைப்பு: சொர்க்கம் + நரகம்…
உரை: மௌலவி முபாரக் மஸ்ஊத் மதனி
இடம்: அல்கோபர் – சவூதி அரேபியா
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் உலகில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் இயல்பாகவே நேர்வழியைப் பின்பற்றக் கூடிய நிலையில்தான் பிறக்கின்றன.ஆனால் ஏனைய சில மதக்கோட்பாடுகள் கருதுவது போன்று பிறக்கும் குழந்தைகள் பாவக்கறையோடு பிறக்கின்றன. அல்லது முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப குழந்தையின் பிறப்பு அமைந்து விடுகின்றது எனும் கருத்துக்களை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. |