தலைப்பு: சொர்க்கம் + நரகம்…
உரை: மௌலவி முபாரக் மஸ்ஊத் மதனி
இடம்: அல்கோபர் – சவூதி அரேபியா
(தமிழ் முஸ்லிம்களிடம் இத் தொழுகைகள் பற்றி நிறைய சந்தேகங்கள் உள்ளன அவற்றை அலசுகிறது இந்தக் கட்டுரை) நபி(ஸல்) அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தும் - விரும்பியும் தொழுத தொழுகை வித்ருத் தொழுகை ஆனாலும் இது கடமையான தொழுகையல்ல. உங்களின் கடமையான தொழுகைப் போன்று வித்ருத் தொழுகை கடைமையானதல்ல எனினும் நபி(ஸல்) இதை சுன்னத்தாக்கியுள்ளார்கள். 'அல்லாஹ் ஒற்றையானவன். அவன் ஒற்றையை விரும்புகிறான் குர்ஆனையுடையவரடகளே! வித்ருத் தொழுங்கள்' என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அலி - இப்னுஉமர்- இப்னு அப்பாஸ் (ரலி - ம்) ஆகியோர் அறிவிக்கும் இச்செய்தி திர்மிதி 415, இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது) வித்ருத் தொழுகையின் நேரம் 1) உறங்குவதற்கு முன் வித்ரு தொழுதுவிடுமாறு எனக்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள் என்று அபூஹூரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதி 417) 2) இரவுத் தொழுகையின் கடைசியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்பது நபிமொழி (இப்னு உமர்(ரலி) புகாரி 998) |
உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?
ஆம் - 80%
உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?
உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?
உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?
உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் உலகில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் இயல்பாகவே நேர்வழியைப் பின்பற்றக் கூடிய நிலையில்தான் பிறக்கின்றன.ஆனால் ஏனைய சில மதக்கோட்பாடுகள் கருதுவது போன்று பிறக்கும் குழந்தைகள் பாவக்கறையோடு பிறக்கின்றன. அல்லது முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப குழந்தையின் பிறப்பு அமைந்து விடுகின்றது எனும் கருத்துக்களை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. |